தேவனுடைய மனுஷன் ஏலியிடம் தேவன் கொடுக்கப்போகும் நியாயத்தீர்ப்பைக் கூறினார். அவைகள்:
1. ஏலியின் வீட்டில் ஒரு கிழவனும் இல்லாதபடி அழிப்பார்.
2. ஏலியின் புயத்தையும், அவன் வீட்டாருடைய புயத்தையும் தரித்துப் போடுவேன்.
3. ஏலியின் வாசஸ்தலத்தில் உபவத்திரம் காணப்படும்.
4. ஏலியின் வம்சத்தில் வால வயதில் சாவார்கள்.
5. ஏலியின் பிள்ளைகள் இருவரும் ஒரே நாளில் சாவார்கள்.
6. ஏலியின் வீட்டார் ஒரு வெள்ளிப் பணத்துக்காகவும், ஒரு அப்பத்துணிக்கைக்காகவும் ஆசாரியனிடம் வந்து கெஞ்சுவான்.
7. ஏலியின் வீட்டாருக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்பளிப்பேன்.
8. ஏலியின் குடும்பத்தின்அக்கிரமம் பலியினாலும், காணிக்கையினாலும் நிவிர்த்தியாகாது – 1சாமு 2:31 – 36, 3:13, 14