ஏதோமின் தலைநகரங்கள் தேமான், போஸ்றா. ஏதொமியரும் இஸ்ரவேலரும் நெருங்கின உறவு சகோதரராக இருந்தும் தங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இஸ்ரவேலரை வாளுடன் எதிர்கொண்டனர். அதனால் தேவன் தேமானிலே தீக்கொழுத்துவேன், அது போஸ்றாவின் அரமனைகளைப் பட்சிக்கும் என்றார் – ஆமோ 1:11, 12