Menu Close

ஏசாயா செய்த அற்புதங்கள்

1. எசேக்கியா ராஜாவின் விண்ணப்பத்தைக் கேட்டு கர்த்தர் ஏசாயாவின் மூலம் அவருக்கு பதினைந்து வருடங்கள் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுத்தார். எசேக்கியேலின் பிளவைக்கு ஏசாயா அத்திப்பழத்து அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் பற்றுப் போடச் செய்தான். நோய் குணமாயிற்று – 2இரா 20:4 – 7
2. 2இரா 20:11 “அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசி கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில், அவர் ஆகாசுடைய சூரிய கடியாரத்தில் பாகைக்குப் பாகை முன்போன சாயை பத்துப்பாகை பின்னிட்டுத் திரும்பும்படிச் செய்தார்.”

Related Posts