Menu Close

எஸ்றா திகைத்து உட்காரக் காரணம்

எஸ்றாவிடம் பிரபுக்கள் வந்து இஸ்ரவேல் ஜனங்களும், ஆசாரியரும், லேவியரும், ஏத்தியர், கானானியர், பெர்சியர், எபூசியர், அம்மோனியர், மோவாபியர், அம்மோரியரின் குமாரத்திகளிலே தங்களுக்கும், தங்கள் குமாரர்களுக்கும் பெண்களைக் கொண்டார்கள் என்று அறிவித்தனர். இதனால் பரிசுத்த வித்து தேசத்தின் ஜனங்களோடு கலந்து போயிற்று. இதைக்கேட்ட எஸ்றா பிரபுக்களின் கையும், அதிகாரிகளின் கையும் இதில் இணைந்திருப்பதைக் கண்டு தன் வஸ்திரத்தையும், தன் சால்வையையும் கிழித்து, தலையிலும், தாடியிலுமுள்ள மயிரைப் பிடுங்கி திகைத்தவனாய் உட்கார்ந்தான் – எஸ்றா 9:1 – 3

Related Posts