Menu Close

எஸ்றாவின் குணநலன்கள்

1. எஸ்றா நேர்மையான குணமுடையவர் – 7:13 –26
2. எஸ்றா வசனத்தைக் கற்றுத்தேறியவர் – 7:11
3. எஸ்றா ஜெபவீரர் – 8:21, 10:1
4. எஸ்றா வசனத்துக்கு விளக்கமுரைத்தவர் – நெகே 8:2, 8
5. எஸ்றா சீர்திருத்தவாதி – 10:16 – 44
6. எஸ்றா தியாகமனம் கொண்டவர் – 10:6
7. எஸ்றா விசுவாச வீரர் – 8:22, 23

Related Posts