Menu Close

எலியாவுக்குத் தேவன் போஜனம் கொடுத்த விதம்

1. கர்த்தர் எலியாவை யோர்தானுக்கு நேரேயிருக்கிற கேரீத் ஆற்றங்கரையில் ஒளிந்திருக்கச் சொல்லி விடியற்காலத்திலும், சாயாங்காலத்திலும் அப்பமும், இறைச்சியும் கொடுக்கச் செய்தார் – 1இரா 17:3, 6
2. இரண்டாவதாக கர்த்தர் எலியாவை சாறிபாத் ஊருக்குப் பொய் அங்கே தங்கியிருக்கச் சொல்லி, அங்கே எலியாவைப் பராமரிக்க அங்கிருக்கிற விதவைக்குக் கட்டளையிட்டார் – 1இரா 17:9
3. எலியா சூரைச் செடியின் கீழ்ப் படுத்து நித்திரை பண்ணிய போது ஒரு தூதன் அவரைத் தட்டிஎழுப்பி தழலில் சுட்ட அடையும், தண்ணீரும் வைத்து எழுப்பினார். பின் இரண்டாந்தரமும் தூதன் அவரைத் தட்டியெழுப்பி போஜனம் பண்ணக் கூறினார் – 1 இரா 19 :5 –8

Related Posts