Menu Close

எலியாவின் தீர்க்கத்தரிசனங்கள்

1. எலியா ஆகாபிடம் இந்த வருஷங்களிலே பனியும், மழையும் பெய்யாதிருக்கும் என்று கூறினான் – 1இரா 17:1
2. எலியா ஆகாபிடம் நாபோத்தின் இரத்தத்தை நக்கின ஸ்தலத்திலே உன்னுடைய இரத்தத்தையும் நாய்கள் நக்கும் என்றான் – 1இரா 21:9 – 19
3. எலியா ஆகாபிடம் யேசபேலை நாய்கள் தின்னும் என்றார் – 1இரா 21:23
4. எலியா அகசியா ஏறின கட்டிலிலிருந்து இறங்காமல் சாகவே சாவான் என்றார் – 2இரா 1:4
5. எலியா யோசாபாத்தின் மகனான யோராமின் ஜனத்தையும், உன் பிள்ளைகளையும், உன் மனைவிகளையும், உனக்கு உண்டான எல்லாவற்றையும் மகா வாதையால் வாதிப்பார் கர்த்தர் என்றான் – 2இரா 21:14

Related Posts