எலிசா ஒரு பட்டணத்துக்குள் சென்ற போது அங்குள்ள மனுஷர்கள் “இந்த பட்டணம் குடியிருப்புக்கு நல்லது தண்ணீரோ கேட்டது நிலமும் பாழ் நிலம்” என்றனர். உடனே எலிசா ஒரு புதுத் தோண்டியில் உப்பைப் போட்டுக் கொண்டு வரச்சொல்லி நீரூற்றண்டைக்குப் போய் உப்பை அதிலே போட்டு “இனி இதினால் சாவும் வராது, நிலப்பாழும் வராது என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றான்.” அப்படியே ஆயிற்று – 2இரா 2 :19 –22