Menu Close

எலிசா அப்பங்களினால் பண்ணிய அற்புதம்

பாகால் சலீஷாவிடமிருந்து ஒரு மனுஷன் எலிசாவுக்கு முதற்பலனான வாற் கோதுமையின் இருபது அப்பங்களையும், நாள் கதிர்களையும் கொண்டு வந்தான். அப்பொழுது எலிசா அதை ஜனங்களுக்குச் சாப்பிடக் கொடுக்கச் சொன்னான். ஆனால் அவனுடைய பணிவிடைக்காரனோ “இதை நூறு பேருக்கு எப்படிக் கொடுக்க முடியும் என்றான்.” அதற்கு எலிசா இதை ஜனங்களுக்குச் சாப்பிடக்கொடு சாப்பிட்ட பிற்பாடு இன்னும் மீதியுண்டாயிருக்கும் என கர்த்தர் சொல்லுகிறார் என்றான். கர்த்தருடைய வார்த்தையின்படியே அவர்கள் சாப்பிட்டது போக மீதியுமிருந்தது – 2இரா 4:42 – 44

Related Posts