Menu Close

எதிபாராத ஆசீர்வாதங்களைப் பெற்றவர்கள்

1. பவுலின் சரீரத்திலிருந்த முள்ளானது அவர் தேவனிடத்திலிருந்து போதுமான கிருபையைப் பெற்றுக்கொள்ள ஏதுவாயிருந்தது – 2 கொரி 12:7 – 9
2. யோபுவின் இழப்புகளும், வேதனைகளும் இறுதியில் இரட்டிப்பான லாபங்களையும், ஆசீர்வாதங்களையும் அளித்தன – யோபு 42:10 – 17
3. யோசேப்பின் குழியும், சிறைவாழ்வும் அரண்மனைக்கும், அதிகாரத்திற்கும் வழி நடத்தும் வாய்க்கால்களாக இருந்தன – ஆதி 45:1-8
4. யோவான் பத்மூ தீவிலே சிறைவைக்கப்பட்ட போது, அவன் மகிமையின் தரிசனத்தைக் கண்டான் -. வெளி
5. பிலிப்புப் பட்டணத்தில் பவுலும், சீலாவும் சிறைவைக்கப்பட்ட போது, சிறைச்சாலைக்காரனை வழிநடத்தும் வாய்ப்பைக் கொடுத்து – அப் 16:25 – 34
6. பவுல் கூடையிலே வைக்கப்பட்டு கீழே இறக்கப்பட்டது, மூன்றாம் வானம் வரைக்கும் அவர் எடுத்துக் கொள்ளப்பட்டதோடு சேர்த்துச் சொல்லப்பட்டிருக்கிறது – 2கொரி 11 :33, 12:4
7. கோலியாத் தாவீதை பரிகசித்ததால், தாவீது பின்னால் வெற்றியடைய முடிந்தது – 1சாமு 17: 42 -46

Related Posts