1. எசேக்கியா ராஜா ஆசாரியரையும், லேவியரையும் அழைத்து சர்வாங்க தகனபலி களையும், சமாதானப்பலிகளையும் செலுத்தக் கட்டளையிட்டான் – 2நாளா 31:3
2. எசேக்கியா ராஜா கர்த்தருக்குமுன் ஸ்தோத்தரிக்கவும், துதிக்கவும் ஜனங்களை பழக்கப்படுத்தினான் – 2நாளா 31:2
3. எசேக்கியா ராஜா ஜனங்களிடம் ஆசாரியர்களுக்கும், லேவியருக்கும் அவர்களுடைய பாகத்தைக் கொடுக்கக் கட்டளையிட்டான் – 2நாளா 31:4
4. எசேக்கியா ராஜா ஜனங்கள் எல்லா வருமானத்திலும் தசமபாகம் கொடுக்கும் பழக்கத்தைக் கொண்டு வந்தான் – 2நாளா 31:5
5. எசேக்கியா ராஜா ஆலயத்தில் பண்டகசாலைகளை ஏற்படுத்தச் சொன்னான் – 2நாளா 31:11