Menu Close

எசேக்கியேல் கூறிய தீர்க்கதரிசனங்கள்

1. யூதாவுக்கும், எருசலேமுக்கும் எதிரான தீர்க்கதரிசனம் – எசே 4:1 – 24:27
2. வருங்கால அழிவு பற்றிய தீர்க்கதரிசனங்கள் – எசே 8:1 – 11:25
3. அம்மோனுக்கு எதிரான தீர்க்கதரிசனம் – எசே 25:1 – 7
4. மோவாபுக்கு எதிரான தீர்க்கதரிசனம் – எசே 25:8 – 11
5. ஏதோமுக்கு எதிரான தீர்க்கதரிசனம் – எசே 24:12 – 14
6. பெலிஸ்தியாவுக்கு எதிரான தீர்க்கதரிசனம் எசே – 25:15 – 17
7. தீருவுக்கு எதிரான தீர்க்கதரிசனங்கள் – எசே 26:1 – 28:19
8. இஸ்ரவேலின் திரும்ப சேர்ப்பு பற்றிய தீர்க்கதரிசனங்கள் எசே – 33:1 – 39:29
9. இஸ்ரவேலின் ஆயிரம் ஆண்டு ஆட்சி காலம் பற்றிய தீர்க்கதரிசனங்கள் எசே – 40:1-–48:35

Related Posts