1. எசேக்கியேல் எரேமியாவைப் போன்று பிறப்பால் ஆசாரியர் – எசே 1:3
2. இவரது தந்தை ஆசாரியரான பூசி – எசே 1:3
3. வேதத்திலுள்ள பெரிய தீர்க்கதரிசிகளில் நான்கு பேர்களில் ஒருவன் – எசே 6:2
4. எசேக்கியேல் பாபிலோனில் ஊழியம் செய்தார்.
5. எசேக்கியேல் அநேக ஆவிக்குரிய அனுபவங்களைப் பெற்றவர் – எசே 2:2, 3: 14, 24
6. தனது மனைவியை இழக்க நேரிட்டபோதும் மறுக்காமல் பணிபுரிந்தவர்.
7. கர்த்தரின் கட்டளையின்படி தலையையும், தாடியையும் சிரைத்தவர் – எசே 5:1
8. பல தரிசனங்களைக் கண்டவர் – எசே 1:4 – 12
9. தேவஆவியால் நிரப்பப்பட்டு வழிநடத்தப்பட்டவர்.
10. கர்த்தருடைய கட்டளையினால் பலநாட்கள் ஒரு புறமும், பலநாட்கள் மற்றொரு புறமும் சாய்ந்து படுத்தவர் – எசே 4.