ஏசாயா தீர்க்கதரிசி எசேக்கியேலிடம் “நீர் பிழைக்க மாட்டீர் உன் வீட்டுக்குக் காரியத்தை ஒழுங்குபடுத்தும் என்று கர்த்தர் சொல்லுகிறார்” என்றான். உடனே எசேக்கியா கர்த்தரை நோக்கி முறையிட்டான். அப்பொழுது கர்த்தர் ஏசாயாவிடம் “பதினைந்து வருஷம் எசேக்கியாவின் ஆயுசு நாட்களைக் கூட்டிக் கொடுப்பேன்” என்று சொல்லச் சொன்னார். அதன்படி ஏசாயா கூறி அத்திப்பழத்தின் அடையைக் கொண்டு வந்து பிளவையின் மேல் பற்றுபோட வைத்து பிழைக்க வைத்தார் – ஏசா 38:5 –8, 21