1. தந்தை அடைத்த தேவாலயத்தைத் திறந்தார் – 2நாளா 29:3, 28:24
2. ஆசாரியர்களும், லேவியர்களும் தங்களையும், தேவாலயத்தையும் தூய்மைப்படுத்த ஏற்பாடு செய்தார் – 2நாளா 29:4 – 11
3. தேவனோடு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்தினார் – 2 நாளா29:10
4. ஆசாரியர்களுக்கும், லேவியர்களுக்கும் ஆராதனைகளை ஒழுங்காக நடத்த கட்டளை கொடுத்தார் – 2நாளா 29:11
5. தேவாலய இசைக்குழுவை சீர்படுத்தினார் – 2நாளா 29:25 – 30
6. சபையாரை பலியிட ஆயத்தம் செய்தார் – 2நாளா 29:31 – 36
7. அனைத்துக் கோத்திரத்தாருக்கும் ஆராதனைக்கான அழைப்பு கொடுத்தார் – 2நாளா 31:1 – 14
8. பண்டிகையை ஒழுங்கு படுத்தினார் – 2நாளா 30:18 – 20
9. பலிகளை ஒழுங்கு படுத்தினார் – 2நாளா 31:4 – 10
10. மக்கள் குறைவுக்காக பரிந்து பேசினார் – 2நாளா 30:18 – 20
11. மக்களைத் தூய்மைப்படுத்த உணர்த்தினார். – 2நாளா 30:14, 31:1
12. லேவிய வகுப்புகளை ஒழுங்கு படுத்தினார் – 2நாளா 31:2
13. லேவிய ஆசாரியரின் பங்கைத் திட்டம் பண்ணினார் – 2நாளா 31:4 – 19
14. சீர்திருத்தங்களை முழு இதயத்துடன் செய்தார் – 2நாளா 31:20, 21
15. எதிரியின் படையெடுப்பில் தேவனைச் சார்ந்திருக்க மக்களை உற்சாகப் படுத்தினார் – 2நாளா 32:1 – 8
16. தீர்க்கதரிசியுடன் இணைந்து ஜெபித்து எதிரிப்படையை வென்றார் – 2நாளா 32:20
17. தவறு நேர்ந்து தண்டனை வந்தபோது தாழ்த்தினார். 2நாளா 32:26
18. மிகச்சிறந்த பொதுப்பணியான தண்ணீர் திட்டத்தை நிறைவேற்றினார் – 2நாளா 32:27 – 30
19. பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டார் – 2நாளா 29:6 – 9