Menu Close

ஊழியக்காரர்கள் ஜெபிக்க வேண்டிய காரியங்கள்

1. பாவத்தில் வாழும் மக்களுக்காக, ஜீவனுள்ள தேவன் யாரென்று அறியாத மக்களுக்காக, அவர்கள் இரட்சிக்கப்பட ஜெபிக்க வேண்டும் – அப் 11:21, 24
2. அசுத்த ஆவியால் கட்டப்பட்டிருக்கிற, நடத்தப்படுகிற மக்களை விடுவிக்க ஜெபிக்க வேண்டும் – அப் 5:16
3. வியாதியிலிருக்கிறவர்களுக்காக ஜெபிக்க வேண்டும் – அப் 3:6
4. சகல ஜாதியரையும் சீஷராக்கி அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்து சத்தியத்தை அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ண வேண்டும் – மத் 28 : 18 – 20
5. புதிய விசுவாசிகள் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட ஜெபிக்க வேண்டும்.

Related Posts