Menu Close

ஊழியக்காரர்களின் ஆவிக்குரிய தன்மைகள் இருக்க வேண்டிய விதம்

1. சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களாகவும், புறாக்களைப்போல கபடமற்றவராயும் இருக்க வேண்டும் – மத் 10:16
2. கட்டுகளையும், உபத்திரவங்களையும் குறித்துக் கவலைப்படாமல், தன் பிராணனையும் அருமையாக எண்ணாமல், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம் பண்ணி இயேசுவினிடம் பெற்ற ஊழியத்தை நிறைவேற்ற வேண்டும் – அப் 20:24
3. எவனும் தன்னைப் பெரியவனாக எண்ணாமல் தேவனுடைய பணிவிடைக்காரனாய் எண்ண வேண்டும் – மத் 20:26
4. கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே ஊழியம் பண்ண வேண்டும் – 1கொ 3:5
5. தேவனுடைய மனிதர்கள் பணஆசையை விட்டோட வேண்டும். நீதியையும், தேவபக்தியையும், விசுவாசத்தையும், அன்பையும், பொறுமையையும், சாந்த குணத்தையும் அடையும்படி நாட வேண்டும் – 1தீமோ 6:11

Related Posts