Menu Close

உலர்ந்த எலும்புகளின் தரிசனம்

கர்த்தர் எசேக்கியேலை ஆவிக்குள்ளாக்கி எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிற்கு அழைத்துச் சென்றார். பின்னும் கர்த்தர் கூறியது “எலும்புகளில் ஆவியை பிரவேசிக்கப் பண்ணி உயிரடையச் செய்வேன். நரம்புகளைச் சேர்த்து, மாம்சத்தை உண்டாக்கி தோலினால் மூடி ஆவியைக் கட்டளையிடுவேன். அப்பொழுது நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்” என்று சொல்லச் சொன்னார்.
இது எதை காட்டுகிறதென்றால் புறஜாதியார் மத்தியில் நம்பிக்கையிழந்து சிதறிப்போன இஸ்ரவேலரும், யூதாவும் நம்பிக்கையுடன் தங்களது சொந்த தேசத்தை மீண்டும் பெற்றுக் கொள்வார்கள் என்றும், தேவ வல்லமையால் மீட்கப்பட்டு வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தில் ஒரு சமுதாயமாக வாழ்வார்கள் என்றும் உணர்த்தப்பட்டது – எசே 37:1 – 14

Related Posts