Menu Close

உலகில் நிலையற்றவைகள்

1. அழகு நிலையில்லாதது. அழிந்து போகும் – சங் 39:11
2. ஐசுவரியம் நிலையில்லாதது. எப்பொழுது வரும், எப்பொழுது போகுமென்று தெரியாது – நீதி 23:4, 5
3. நாளைக்கு என்ன நடக்குமென்று தெரியாது – நீதி 27:1, யாக் 4:14
4. ஜீவன் புகையைப் போன்றது – யாக் 4:14
5. உலக மகிமை வாடிப்போகும் புல்லைப் போன்றது – 1பே 1:24
6. மனிதனின் வாக்குறுதிகள் நடக்கும் என்று கூற முடியாது – சங் 146:3

Related Posts