Menu Close

உலகத்தில் நிறைந்திருப்பவை

1. வஞ்சகத்தினாலும், கொடுமையினாலும், கொள்ளையினாலும் நிறைந்திருக்கிறது -– நாகூ 3:1
2. கோள்சொல்லுகிறவர்களால் நிறைந்திருக்கிறது – லேவி 19:16
3. சாபத்தினால் நிறைந்திருக்கிறது – லேவி 20:9
4. அஞ்சனம் பார்க்கிறவர்களால் நிறைந்திருக்கிறது – லேவி 20:27
5. கொலைகாரர்களால் நிறைந்திருக்கிறது – 2சாமு 1:16
6. பட்டணங்கள் ஊத்தையும், அழுக்குமாயிருக்கிறது – செப் 3:1
7. வேசித்தன அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – எபே 5:3
8. மாம்சத்திலும், ஆவியிலும் உண்டான அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது- யூதா 8
9. கிரியைகளினால் உண்டாகும் அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – சங் 106:39
10. போஜனபீடத்தின் அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – ஏசா 28:8
11. விக்கிரகங்களுக்குப் படைக்கப்பட்டவைகளினாலுண்டான அசுத்தத்தினால் நிறைந்திருக்கிறது – அப் 15:20
12. சண்டையினால் நிறைந்திருக்கிறது – சங் 55:9
13. பஞ்சத்தினால் நிறைந்திருக்கிறது – ஆதி 41:31
14. கொடுமையால் நிறைந்திருக்கிறது – ஆதி 49:5
15. வேலையின் கொடுமையால் நிறைந்திருக்கிறது – யாத் 1:13
16. ஐசுவரியவான்களின் கொடுமையினால் நிறைந்திருக்கிறது – மீகா 6:12
17. ஜாதிச்சண்டையினால் நிறைந்திருக்கிறது – 2 சாமு 22:44
18. கோளினால் வரும் சண்டையினால் நிறைந்திருக்கிறது – நீதி 16:28
19. தர்க்கங்களினாலும், கட்டுக்கதைகளினாலும் நிறைந்திருக்கிறது – 1தீமோ 1:3
20. இச்சையினால் நிறைந்திருக்கிறது – யாக் 4:1
21. சத்தியத்திற்குக் கீழ்படியாதவர்களால் நிறைந்திருக்கிறது – 2தீமோ 2:23

Related Posts