1. கைகளினால் பட்ட எல்லாப் பிரயாசமும் வீண் – பிர 2:11
2. பூமியிலே சேர்த்து வைத்த பொக்கிஷங்கள் வீண் – மத் 6:19
3. மனுஷன் தன்னைத்தான் கெடுத்து நஷ்டப்படுத்தினால் வீண் – லூக் 9:25
4. உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம் – 1யோ 2:17