Menu Close

உலகத்தின் முடிவு

1. மத் 13:39 “அறுப்பு உலகத்தின் முடிவு;”
2. உலகத்தின் முடிவிலே தேவதூதர்கள் புறப்பட்டு, நீதிமான்களின் நடுவிலிருந்து பொல்லாதவர்களைப் பிரித்து அவர்களை அக்கினிச்சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் என்றார் – மத் 13:49, 50
3. ராஜ்ஜியத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும் பொழுது முடிவு வரும் என்றார் – மத் 24:14
4. உலகத்தின் முடிவுபரியந்தம் சகலநாட்களிலும் தேவன் நம்மோடு கூட இருக்கிறேன் என்றார் – மத் 28:20

Related Posts