Menu Close

உலகத்தினின்று விசுவாசிகளுக்கு வேண்டிய விடுதலை

1. உலகத்தின் ஆவியினின்று விடுதலை வேண்டும் – யோ 14:17
2. உலக வழிபாடுகளிலிருந்து விடுதலை வேண்டும் – கொலோ 2:8, 20 கலா 4:3
3. உலக சிநேகத்தினின்று விடுதலை வேண்டும் – யாக் 4:4 1யோ 2:15 – 17
4. உலகத்தின் கறைகளிலிருந்து விடுதலை வேண்டும் – யாக் 1:27
5. உலகத்தின் வேஷத்திலிருந்து விடுதலை வேண்டும் – 1கொரி 7:31 ரோ 12:2
6. உலகக் கவலைகளிலிருந்து விடுதலை வேண்டும் – மத் 6:31 – 34, 13:22
7. உலக ஞானத்திலிருந்து விடுதலை வேண்டும் – 1கொரி 1:18 – 21, 3:19

Related Posts