1. யாத் 19:5 “பூமியெல்லாம் என்னுடையது.”
2. லேவி 25:23 “தேசம் என்னுடையதாயிருக்கிறது.”
3. 1நாளா 29:14 “எல்லாம் உம்மால் உண்டானது;”
4. சங் 24:1 “பூமியும் அதின் நிறைவும், உலகமும் அதிலுள்ள குடிகளும் கர்த்தருடையது.”
5. சங் 50:10 “சகல காட்டுஜீவன்களும், பர்வதங்களில் ஆயிரமாயிரமாய்த் திரிகிற மிருகங்களும் என்னுடையவைகள்.”
6. சங் 60:7 “கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது, எப்பிராயீம் என் தலையின் பெலன், யூதா என் நியாயப்பிரமாணிகன்.”
7. சங் 89:11 “வானங்கள் உம்முடையது, பூமியும் உம்முடையது, பூலோகத்தையும் அதிலிலுள்ள யாவையும் நீர் அஸ்திபாரப்படுத்தினீர்.”
8. ஆகா 2:8 “வெள்ளியும் என்னுடையது, பொன்னும் என்னுடையது.”