Menu Close

உபாகமத்தில் கூறப்பட்டுள்ள “எச்சரிக்கையாயிருங்கள்”

  1. அடிமைப்பட்டிருந்த வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து உன்னைப் புறப்படப் பண்ணின கர்த்தரை மறவாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 6:12
  2. கர்த்தருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற் போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 8:11
  3. எவ்வித சாயலான விக்கிரகத்தையும் உங்களுக்கு உண்டாக்காதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 4:23
  4. அந்நிய தேவர்களை சேவியாதபடி எச்சரிக்கையாயிரு – உபா 11:16
  5. கண்ட இடமெல்லாம் உன் சர்வாங்க தகனபலிகளை இடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 12:13
  6. உன் தேசத்திலிருக்கும் நாளெல்லாம் லேவியனைக் கைவிடாதபடிக்கு எச்சரிக்கையாயிரு – உபா 12:19
  7. உன் ஏழை சகோதரனைக் குறித்து எச்சரிக்கையாயிரு – உபா 15:7 – 11

Related Posts