1. உபத்திரவங்கள் தேவனுடைய வார்த்தையைக் காத்து நடக்கச் செய்கிறது – சங் 119:67
2. உபத்திரவம் பொறுமையை உண்டாக்குகிறது – ரோ 5:3, 4
3. உபத்திரவம் நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது – 2கொரி 4:17
4. உபத்திரவம் பூரணத்தை உண்டாக்குகிறது – எபி 2:10
5. உபத்திரவம் ஜீவகிரீடத்தை அளிக்கிறது – வெளி 2:10
6. உபத்திரவம் தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கச் செய்கிறது – அப் 15:22
7. உபத்திரவம் மகிமையில் பிரவேசிக்கச் செய்கிறது – வெளி 7:13, 14