▪ சங் 39:11 “அவன் வடிவைப் பொட்டரிப்பைப்போல் அழியப்பண்ணுகிறீர்;”
▪ சங் 49:14 “அவர்களுடைய ரூபத்தைப் பாதாளம் அழிக்கும்.”
▪ நீதி 11:22 “மதிகேடாய் நடக்கிற அழகுள்ள ஸ்திரீ, பன்றியின் மூக்கிலிலுள்ள பொன் மூக்குத்திக்குச் சமானம்.”
▪ நீதி 31:30 “சௌந்தர்யம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண்,”
▪ ஏசா 28:1 “அலங்கார ஜோடிப்பு வாடிப்போகும் புஷ்பமே!”