1. விக்கிரக ஆராதனை – மீகா 1:7, 6:16
2. வஞ்சிப்பு – மீகா 2:2
3. கொடுமை – மீகா 2:2, 3:10, 6:12
4. பொய் தீர்க்கதரிசிகள் – மீகா 2:6, 11
5. நீதிகெட்ட அதிகாரிகள் – மீகா 3:1 – 3
6. கறைபட்ட ஆசாரியர்கள் – மீகா 3:11
7. லஞ்சம் – மீகா 3:9, 11, 7:3
8. கலப்படமும் கள்ள வாணிபமும் – மீகா 6:10, 11