▪ எலியா பரலோகத்திற்கு சுழல்காற்றில் ஏறிப்போனதைப் பார்த்த எலிசா “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும், குதிரை வீரருமாயிருந்தவரே” என்று புலம்பி அழுதான் – 2இரா 2:12
▪ 2இரா 13:14 “அவன் நாட்களில் எலிசா மரணத்துக்கு ஏதுவான வியாதியாய்க் கிடந்தான்; அப்பொழுது இஸ்ரவேலின் ராஜாவாகிய யோவாஸ் அவனிடத்துக்குப் போய், “என் தகப்பனே, என் தகப்பனே, இஸ்ரவேலுக்கு இரதமும் குதிரை வீரருமாயிருந்தவரே என்றான்.”