Menu Close

இஸ்ரவேலுக்குக் கர்த்தர் எவ்வாறிருப்பார் என்றும், அவர்கள் எவ்வாறிருப் பார் என்றும் ஓசியாவில்

• ஓசி 14:4 – 7 “நான் அவர்கள் சீர்கேட்டைக் குணமாக்குவேன்; அவர்கள் மனப்பூர்வமாய்ச் சிநேகிப்பேன்; என் கோபம் அவர்களை விட்டு நீங்கிற்று.”
• “நான் இஸ்ரவேலுக்குப் பனியைப் போலிருப்பேன்; அவன் லீலிபுஷ்பத்தைப்போல மலருவான்; லீபனோனைப் போல் வேரூன்றி நிற்பான்.”
• “அவன் கிளைகள் ஓங்கிப் படரும், அவன் அலங்காரம் ஒலிவமரத்தினுடைய அலங்காரத்தைப் போலவும், அவனுடைய வாசனை லீபனோனுடைய வாசனையைப் போலவும் இருக்கும்.”
• “அவன் நிழலில் குடியிருக்கிறவர்கள் திரும்புவார்கள்; தானிய விளைச்சலைப் போல செழித்து, திராட்சைச்செடிகளைப் போல படருவார்கள்; அவன் வாசனை லீபனோனுடைய திராட்சரசத்தின் வாசனையைப்போல இருக்கும்.”

Related Posts