Menu Close

இஸ்ரவேலின் பக்தி பற்றி ஓசியாவில்

இஸ்ரவேலரின் பக்தி காலையில் காணும் மேகத்தைப் போலவும், விடியற்காலையில் தோன்றும் பனியைப் போலவும் ஒழிந்து போகிறது என்று வேதம் கூறுகிறது. இங்கு கூறப்படும் பக்தி என்பது பரிசுத்தமான, நிலையான, உண்மையான உடன்படிக்கையின் அன்பைக் குறிக்கிறது. அதிகாலையின் மேகமும், காலைப்பனியும் வெப்பத்தினால் மறைவதுபோல இஸ்ரவேலரின் பக்தி மேலோட்டமும், சுயநலமுமுள்ளதுமாகையால் அழிந்து விடும் என்று ஓசியா விளக்குகிறான். ஓசி 6:4

Related Posts