Menu Close

இஸ்ரவேலர் முறுமுறுத்த சந்தர்ப்பங்கள்

1. செங்கடல் கரையில் பார்வோனுக்குப் பயந்து முறுமுறுத்தார்கள் – யாத் 14:9 – 12
2. மாராவின் தண்ணீர் கசப்பாக இருந்ததால் முறுமுறுத்தனர் – யாத் 15:23 – 24
3. சீன் வனாந்தரத்தில் சாப்பாட்டுக்காக மோசே, ஆரோனோடு முறுமுறுத்தனர் – யாத் 16:1 – 15
4. ரெவிதீமில் தண்ணீருக்காக மோசேயோடு முறுமுறுத்தனர் – யாத் 17:1 – 7
5. தபேராயில் இறைச்சிக்காக மோசேயிடம் முறுமுறுத்தனர் – எண் 11:1 – 20
6. ஆரோனின் கோல் துளிர்த்த போது மோசேயிடம் முறுமுறுத்தனர் – எண் 17:1 – 10
7. மிரியாமும், ஆரோனும் எத்தியோப்பிய ஸ்திரீயை மோசே விவாகம் பண்ணியதால் முறுமுறுத்தனர் – எண் 12:1 – 2
8. கானானை வேவுபார்க்கச் சென்ற வேவுகாரர் கூறிய செய்தியைக் கேட்டு ஜனங்கள் மோசேயோடும், ஆரோனோடும் முறுமுறுத்தனர் – எண் 13:31 – 33, 14:1 –37
9. கோராகு கூட்டத்தார் மோசே ஆரோனோடு முறுமுறுத்தனர் –- எண் 16:1 – 35
10. கோராகு கூட்டத்தாரை பூமி விழுங்கியதால் மற்ற இஸ்ரவேலர் மோசே, ஆரோனோடு முறுமுறுத்தனர் –- எண் 16:41 – 50
11. காதேசில் தண்ணீருக்காக மோசேயோடு முறுமுறுத்தனர் – எண் 20:1 – 13
12. மன்னாவை அற்பமான உணவு என தேவனுக்கும், மோசேக்கும் விரோதமாக முறுமுறுத்தனர் – எண் 21:4 –6

Related Posts