Menu Close

இஸ்ரவேலர் செய்ததும், அதற்கு தேவனின் நியாயத்தீர்ப்பும்

இஸ்ரவேலரின் தலைநகரம் சமாரியா. இவர்கள் நீதியை விட்டுவிட்டனர். லஞ்சம் வாங்கினர். எளியோரை விற்று சம்பாதித்தனர். ஒரே விலைமகளிடம் தந்தையும், மகனும் பாவம் செய்தனர். அடமான வஸ்திரங்களை உரிமையாக்கினார். விக்கிரகங்களை வழிபட்டனர். தேவனை மறந்து விட்டனர். நசரேய விரதம் மேற்கொண்டவர்களை அதனின்று வழிதவறச் செய்தனர். அவர்களை தேவன் புகலிடமில்லாமல் ஆக்கி, பலவான்களின் பலத்தை பலமிழக்கச் செய்து, வேட்டையாடுவார். சுமார் கி.மு 722ல் நிகழ்ந்த அசீரியா படையெடுப்பின்போது மிகுந்த தண்டனைகளை அனுபவித்தனர் – ஆமோ 2:6 – 16

Related Posts