இஸ்ரவேலில் பிறக்கும் ஆண் பிள்ளைகளையெல்லாம் கொன்றுபோடும்படி மருத்துவச்சிகளுக்கு பார்வோன் கட்டளையிட்டான். ஆனால் மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால் குழந்தைகளை கொல்லாமல் உயிரோடே காப்பாற்றினார்கள். பார்வோன் கேட்டதற்கு அவர்கள் இஸ்ரவேல் ஸ்திரீகள் பலசாலிகளானதால் நாங்கள் செல்வதற்குள் குழந்தைகள் பிறந்து விடுமென்று சொன்னார்கள். தேவன் மருத்துவச்சிகளுக்கு இரக்கம் செய்தார். இஸ்ரவேலர் வளர்ச்சியடைந்தனர் – யாத் 1:15 – 20