Menu Close

இருவித வழிகள்

1. அறியாத வழி – ஏசா 42:16 அவாந்தர வழி – சங் 107:4
2. ஆவியின் வழி – பிர 11:5 ஆகாத வழி – எரே 12:1
3. இடுக்கமான வழி – மத் 7:13 விசாலமான வழி – மத் 7:13
4. இனிதான வழி – நீதி 3:17 வேதனையுள்ள வழி – சங் 139:24
5. உன்னத வழி – நீதி 15:24 பாதாள வழி – நீதி 7:27
6. சமாதான வழி – ஏசா 59:8 பயங்கரமான வழி – உபா 8:15
7. செம்மையான வழி – நீதி 11:5 மாறுபாடான வழி – நீதி 2:15
8. தேவனுடைய வழி – சங் 18:30 மனுஷனுடைய வழி –- எரே 10:23
9. நல்லவழி – எரே 6:16 நலமல்லாத வழி – நீதி 16:29
10. நித்திய வழி – சங் 139:24 சறுக்கலான வழி – எரே 23:12
11. நீதிமான்களின் வழி – சங் 1:6 துன்மார்க்கனின் வழி – சங் 1:6
12. நீதியின் வழி – நீதி 8:21 தீய வழி – நீதி 8:13
13. நேரான வழி – ஆதி 24:48 கோணலான வழி – சங் 125:5
14. புத்தியின் வழி – நீதி 9:6 பொல்லாத வழி – எரே 25:5
15. மெய் வழி – சங் 119:30 பொய் வழி – சங் 119:29
16. விவேகியின் வழி – நீதி 21:16 மதியீனனின் வழி – நீதி 12:15
17. வெளிச்சத்தின் வழி – யோபு 38:19 அந்தகார வழி – நீதி 2:13
18. ஜீவ வழி – எரே 21:8 மரண வழி – எரே 21:8

Related Posts