1. தன்னுடைய பொருட்களினால் திருப்தியடையும்போழுது மனமேட்டிமையடைகிறது – ஓசி 13:6
2. புசித்துத் திருப்தியடையும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 – 14
3. நல்ல வீடுகளைக் கட்டி குடியிருக்கும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 – 14
4. ஆடுமாடுகள் திரட்சியாகும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 – 14
5. வெள்ளியும் பொன்னும் நிரம்பும் பொழுது மனமேட்டிமையடைகிறது – உபா 8:12 – 14