Menu Close

இரத்தம் தெளிக்கப்பட வேண்டியதும், பூசப்பட வேண்டியதுமான இடங்கள்

1. கர்த்தருடைய சந்நிதியில் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 4:5, 6

2. பலிபீடத்தைச்சுற்றிலும் தெளிக்க வேண்டும் – லேவி 1:5,11

3. வீட்டின் மேல் ஏழுதரம் தெளிக்க வேண்டும் – லேவி 14:49 – 53

4. வாசல் நிலைக்கால் மேற்சட்டத்திலும் தெளிக்க வேண்டும் – யாத் 12:7, 13

5. வாசல் நிலைகால் இரண்டிலும் தெளிக்க வேண்டும் – யாத் 12:7, 13, 22, 23

6. கிருபாசனத்தில் ஏழு தரம் தெளிக்க வேண்டும் – லேவி 16:14, 15

7. ஆசரிப்புக் கூடாரத்துக்கு எதிராக ஏழு தரம் தெளிக்க வேண்டும் – எண் 19:4

8. ஜனங்கள் மேல் தெளிக்க வேண்டும் – யாத் 24:5 – 8

9. ஆரோன் மேலும் அவன் வஸ்திரத்தின் மேலும் தெளிக்க வேண்டும் – யாத் 29:21

10. சகல பணி மூட்டுகள் மேலும் தெளிக்க வேண்டும் – எபி 9:21

Related Posts