1. குயவன் கையில் கெட்டுபோன மண்பாண்டம் இரண்டாம் விசை எரேமியாவினால் சரியானபடி வனையப்பட்டது – எரே 18:1 – 6
2. தோமாவுக்கு இயேசு இரண்டாம் விசை தேடி வந்து தரிசனம் கொடுத்தார் – யோ 20:26,27
3. கீழ்படியாத யோனாவுக்கு இரண்டாம் விசை தரிசனமாகி, சந்தித்துப் பேசினார் – யோனா 3:1,2
4. குருடரின் கண்கள் இரண்டாம் விசை சரியானபடி பார்வையடைந்தது – மாற் 8:22 – 25
5. சிம்சோன் இரண்டாம் விசை பலப்படுத்தப்பட்டான் – நியா 16:27, 28 – 30
6. எலியா சூரைச்செடியின் கீழ் இரண்டாம்விசை பலப்படுத்தப்பட்டான் – 1இரா 19:7
7. தாவீதை இரண்டாம்தரம் சந்தித்து அவன் பாவத்தின் தோஷத்தை மன்னித்தார் – 1இரா 15:5
8. சாலமோனுக்கு கர்த்தர் இரண்டாம்விசை தரிசனமாகி எச்சரித்தும் கேளாமற் போனான் – 1இரா 11:9 – 11
9. பேதுருவைக் கர்த்தர் இரண்டாம்தரம் சந்தித்து மும்முறை கேள்விகேட்டு அவனைப் பலப்படுத்தினான், பயன்படுத்தினார் – யோ 21:15 – 19