Menu Close

இரண்டாம் மரணம்

ஜீவபுஸ்தகத்தில் பெயர் எழுதப்படாதவர்கள் இறுதியாகத் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என வேதம் கூறுகிறது – வெளி 20:15, 21:8 இரண்டாம் மரணத்துக்குத் தப்பித்துக்கொள்ள வேண்டுமெனில் இவ்வுலகில் வாழும்போதே தேவனுடைய கிருபை வரமான நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் – ரோ 6:23 சரீர மரணத்திற்குப் பின்னர் இதற்கு வாய்ப்பு இல்லை. நியாயத்தீர்ப்பு தான் உண்டு – எபி 9:27

Related Posts