இயேசு தான் ஒரேபேறான குமாரன்:
யோவான் 3 : 16 “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை…”
இயேசு தேவனுக்குச் சமமானவர்:
பிலிப்பியர் 2 : 6 “அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக்….”
கர்த்தர் இயேசுவுக்கு சகல அதிகாரமும் கொடுத்திருக்கிறார்:
மத்தேயு 28 : 18 “வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.”
இதனால் நாம் அறிந்து கொண்டது:
அப்போஸ்தலர் 2 : 36 “ஆகையினால், நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று இஸ்ரவேல் குடும்பத்தார் யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள் என்றான்.”
1 கொரிந்தியர் 15: 28 “சகலமும் அவருக்குக் கீழ்பட்டிருக்கும்போது, தேவனே சகலத்திலும் சகலமுமாயிருப்பதற்கு, குமாரன் தாமும் தமக்குச் சகலத்தையும் கீழ்படுத்தினவருக்குக் கீழ்பட்டிருப்பார்.”