Menu Close

ஆவிக்குரிய மரணம்

மனிதனின் பாவத்தால் அவன் தேவனிடமிருந்து பிரிக்கப்படுதலைக் குறிக்கின்றது – ஏசா 59:2, எசே 18:20 இவ்வுலகில் வாழ்ந்து கொண்டிருந்த போதிலும் பாவத்திலிருப்பவர்கள் ஆவிக்குரிய மரணமடைந்துள்ளனர். இவர்கள் இரட்சிப்பைப் பெற்றுக் கொள்ளும் போது இம்மரணத்தினின்று உயிர்ப்பிக்கப்படுகின்றனர் – எபே 2:1 – 5

Related Posts