• தீக்குருவிகள் தன் செட்டைகளை அசைத்து ஓடுகிற ஓட்டம், நாரைகள் தன் இறகுகளாலும், செட்டைகளாலும் பறக்கிறதற்கு சமானமாயிருக்கும்.
• அது தன் முட்டைகளை தரையில் மணலுக்குள் அனலுறைக்க வைத்துவிட்டுப் போகும். காலால் மிதிபடும் என்பதையும், காட்டுமிருகங்கள் மிதித்துவிடும் என்கிற புத்தி அதற்கில்லை.
• அது தன் குஞ்சுகளை சரியானபடி காக்கும் புத்தியும் அதற்கில்லை.
• அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும், அதன்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம் பண்ணும்.
• ஏனெனில் தேவன் அதற்கு புத்தியை விலக்கி வைத்தார் – யோபு 39:13 – 18