Menu Close

ஆரோன்

• மோசேக்காகப் பேசியவர் – யாத் 4:15

• போர் செய்யும் பொழுது மோசேயின் கரங்களைத் தாங்கினவர் – யாத் 17:12

• பிரதான ஆசாரியரானவர் – யாத் 28:1

• தேவனின் பிரமாணத்தை மீறி பொன் கன்றுக்குட்டியை மக்களின் வற்புறுத்தலுக்கு அடிபணிந்து உருவாக்கினவர் – யாத் 32:2-4

• வாக்குத்தத்த நாட்டை அடையாமற் போனவர் – எண் 20:12

• ஓர் என்னும் மலையில் தேவன் குறித்த இடத்திற்குச் சென்று மரித்தார் – எண் 20:28

Related Posts