மோசே மலையிலிருந்து இறங்கத் தாமதமானபோது ஜனங்கள் முறுமுறுத்ததால் ஜனங்களிடமிருந்து பொன் ஆபரணங்களை வாங்கி அவர்கள் விருப்பப்படி ஒரு பொன் கன்றுக்குட்டியை தெய்வமாக உண்டு பண்ணினான். அதற்குப் பலியிட்டு ஆடிப்பாடினான். இதனால் கர்த்தர் மிகவும் கோபமடைந்தார். ஆதலால் ஆரோன் கானான் தேசத்தைப் பார்த்தானே தவிர நுழைய முடியவில்லை – யாத் 32:1-6