ஆராய்ந்து முடியாதது: நீதி 25:3 “வானத்தின் உயரமும், பூமியின் ஆழமும், ராஜாக்களின் இருதயமும் ஆராய்ந்து முடியாதது”
புத்திகெட்டாதது: நீதி 30:19 “ஆகாயத்தில் கழுகினுடைய வழியும், கன்மலையின்மேல் பாம்பினுடைய வழியும், நடுக்கடலில் கப்பலினுடைய வழியும், ஒரு கன்னிகையை நாடின மனுஷனுடைய வழியுமே.”
போதுமென்று சொல்லாதது: நீதி 30:16 “பாதாளமும், மலட்டுக் கர்ப்பமும், தண்ணீரால் திருப்தியடையாத நிலமும், போதுமென்று சொல்லாத அக்கினியுமே”