1. உப்பு எந்த எதிபார்ப்புமின்றி உணவுக்குச் சுவை அளிக்கின்றது – மத் 5:13
2. சூரியன் எந்த எதிர்பார்ப்புமின்றி வெளிச்சத்தைக் கொடுக்கின்றது – மத் 5:14
3. விருட்சங்கள் எதிர்பார்ப்பின்றி கனி கொடுக்கின்றது – லூக் 6:43
4. மலர் ஆரவாரமின்றி மணம் கொடுக்கின்றது – உன் 2:1
5. தேன் ஆரவாரமின்றி சுவை அளிக்கின்றது – சங் 81:16
6. கண்ணாடி எதிர்பார்ப்பின்றி பொருளைப் பிரதிபலிக்கின்றது – 2கொரி 3:18
7. வேதம் ஆரவாரமும் எதிர்ப்பும் இல்லாமல் இயேசுவைத் தெரிவிக்கின்றது – யோ 20: 31