Menu Close

ஆயிரம் ஆண்டு அரசாட்சியில் தனது மக்களுக்குத் தேவன் கொடுக்கும் இறுதி ஆசிகள்

1. கர்த்தர் தனது ஜனங்களைக் கூட்டி சேர்ப்பார் – மீகா 7:11 – 13
2. கர்த்தர் தனது ஜனங்களுக்கு ஆசீர்வாதங்களை சொந்தமாக்கச் செய்வார் – மீகா 7:14, 15
3. தனது ஜனங்களை அனைத்து நாடுகளின் மேலும் உயர்ந்திருக்கச் செய்வார் – மீகா 7:16, 17
4. கர்த்தர் தனது ஜனங்களின் பாவங்களை எல்லாம் சமுத்திரத்தின் ஆழங்களில் போட்டு விடுவார் – மீகா 7:18, 19
5. கர்த்தரின் ஜனங்கள் ஆபிரகாமின் அனைத்து ஆசிகளையும் பெறுவார்கள் – மீகா 7:20

Related Posts