Menu Close

ஆமானின் தந்திரம்

ஆமான் அகாஸ்வேரு ராஜாவிடம் தந்திரமாக யூதர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பச் சொன்னான். அப்பொழுது “தான் ராஜாவின் கஜானாவில் வைக்க பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணி காரியக்காரர் கையில் கொடுப்பேன்” என்றான். அப்பொழுது ராஜா தன் முத்திரை மோதிரத்தை ஆமானிடம் கொடுத்து “நீ கொடுக்கிற வெள்ளி வேண்டாம் . அந்த ஜனத்தை நீ உன் இஷ்டப்படி செய்” என்று உத்தரவு போட்டான் – எஸ்தர் 3:8 – 12

Related Posts