அகாஸ்வேரு ராஜா ஆமான் என்பவனை உயர்ந்த ஸ்தானத்தில் வைத்திருந்தான். ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை. இதினிமித்தம் ஆமான் மூர்க்கமடைந்து ராஜ்ஜியமெங்கும் இருக்கிற அவன் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க வகைதேடினான் – எஸ்தர் 3:1 – 6