Menu Close

ஆபிராம், சாராயின் பெயர் மாற்றம்

ஆபிராமின் 99 வது வயதில் தேவன் அவனுக்குத் தரிசனமாகி அவனோடு உடன்படிக்கையைப் புதுப்பித்தார். நீ திரளான ஜாதிகளுக்குத் தகப்பனாவாய் என்று சொல்லி அவன் பெயரை ஆபிரகாம் என்று மாற்றினார் – ஆதி 17:1-5. கர்த்தர் ஆபிரகாமை நோக்கி “உன் மனைவியை இனி சாராய் என அழைக்காமல் சாராள் என்று அழைப்பாயாக; ஏனென்றால் அவள் ஜாதிகளுக்குத் தாயாகவும், அவளாலே ஜாதிகளின் ராஜாக்கள் உண்டாகவும், அவளை ஆசீர்வதிப்பேன் என்றார் – ஆதி 17:15-16

Related Posts